Bharati Tamil Sangam Inc., a non Profit cultural 501 (C) (3) Organization
  • service@bharatitamilsangam.org

பாரதி தமிழ்ச் சங்கம்

  • பாரதி தமிழ்ச்சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.
  • பாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது.
  • உலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக பாரதி தமிழ்ச்சங்கம் காண்கிறது.
  • பாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமான தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இளைய சந்ததியினரின்- குறிப்பாக தமிழ்க்குழந்தைகளின் – மனதில் பதியவைக்க பாரதி தமிழ்ச்சங்கம் செயல் திட்டங்களை மேற்கொள்ளும்.
  • இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித்திறமைகளையும் படைப்புத்திறன்களையும் வெளிச்சம் போட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரதி தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும்.
  • “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற பாரதியின் மொழிக்கிணங்க பாரதி தமிழ்ச்சங்கம் தன்னார்வல சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் பங்கெடுக்கும்.
  • மேற்சொன்ன அடிப்படைக்கூறுகளை வலுப்படுத்தும் வகையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து இயங்கும்.

Bharati Tamil Sangam

  • Bharati Tamil Sangam is a cultural organization for world-wide Tamils, that adheres to Hindu Culture and Dharmic traditions.
  • Bharati Tamil Sangam holds in high regard the rich cultural heritage of India and respects Tamil as the ancient integral part of this rich heritage; Bharati Tamil Sangam regards these as supreme factors proudly interconnecting Tamils all over the world.
  • In the age of Globalization, it is necessary for the Tamil youth to be knowledgeable and proud about their ancestral culture, spiritualism and history. Bharati Tamil Sangam views these as indispensable and key to the healthy existence, growth and future of the Tamil Youth community,
  • Bharati Tamil Sangam will implement programs to inculcate art, literature, Hindu Spirituality and cultural aspects in the minds of the Tamil Youth- especially the children.
  • Bharati Tamil Sangam will provide all -from children to adults- a platform to showcase and highlight their special and creative talents including Prose, Music, Drama and Dance.
  • In line with Bharati’s words of wisdom, “Public Service is Yoga”, Bharati Tamil Sangam will take active part in voluntary social service activities.
  • To strengthen this framework, Bharati Tamil Sangam will work closely with like -minded organizations.

Recent Events

Golu Contest 2017

This Navratri, Bharathi Tamil Sangam brings you the Golu contest along with Shastha Foods. Send us your video of up to 5-minutes t

Read More